No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




செடியில் பூக்கள் பூத்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

May 18, 2020   Ananthi   1653    கனவு பலன்கள் 

1. பன்றியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பன்றியை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. பேய் பிடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு நிம்மதியில்லாத சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. செடியில் பூக்கள் பூத்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 செடியில் பூக்கள் பூத்திருப்பது போல் கனவு கண்டால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. கழிவறையில் மலம் கழிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபச்செய்திகளால் சுபவிரயங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. மீன்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மீன்களை கனவில் கண்டால் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. உணவு உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உணவு உண்பது போல் கனவு கண்டால் தனவரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends