No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வெள்ளிக்கிழமையில் முடி வெட்டலாமா?.

May 12, 2020   Ananthi   574    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 உஷ்ணமான தேகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

🌟 எதிர்ப்புகளுக்கு அஞ்சமாட்டார்கள்.

🌟 அவசரச் செயல்களை செய்பவர்களாக இருப்பார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சிம்ம லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 அனைவரையும் சமமாக எண்ணக்கூடியவர்கள்.

🌟 எளிமையான குணங்களை உடையவர்கள்.

🌟 புகழ்ச்சியை விரும்பக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. கும்ப லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 எதிலும் சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 ரகசியத்தை காப்பாற்றக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. வெள்ளிக்கிழமையில் முடி வெட்டலாமா?

🌟 வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் முடி வெட்டுவதை தவிர்க்க வேண்டும்.

5. வெள்ளிக்கிழமைகளில் வீட்டின் தரையை துடைக்கலாமா?

🌟 வெள்ளிக்கிழமைகளில் வீட்டின் தரையை துடைக்கக்கூடாது.



Share this valuable content with your friends