No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?.

May 12, 2020   Ananthi   7460    கனவு பலன்கள் 

1. எனக்கு யானை மாலைப்போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. பிணத்தை தூக்கிக்கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பிணத்தை தூக்கிக்கொண்டு வருவது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. சேலையில் தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சேலையில் தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் துரத்துவது போல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. நரி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நரி துரத்துவது போல் கனவு கண்டால் திட்டமிட்ட பணிகளில் காலதாமதம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் அதிக கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஆலய வழிபாடு !! தினசரி ராசிபலன்கள் (29.08.2020) makisaasuran மேல்நோக்கு நாள் பிரபலப்படுத்தி கொள்வதில் விருப்பம் கொண்டவர்கள் இந்த ராசிக்காரர்கள் தான்! இரும்பு விளக்கில் தீபம் ஏற்றலாமா? பரிபூரண ஆசிகள் நான் ஆசிரியராக பணிபுரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஐய்யனார் சாமியை கனவில் கண்டால் என்ன பலன்? september 14 கடலை பொரி வாங்குவது கோச் செங்கட் சோழ நாயனார். மிர்ரா அல்ஃபாஸா திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க தேவையான வழிமுறைகள் என்னென்ன? பித்ரு தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? உலக ஆர்த்ரிடிஸ் தினம் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் ஜென்ம நட்சத்திரத்தன்று இறந்த தந்தைக்கு தர்ப்பணம் செய்யலாமா? 10.09.2018 - 16.09.2018 rasipalan மத குரு