No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சுக்கிர திசையில், சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்?.

May 12, 2020   Ananthi   320    ஜோதிடர் பதில்கள் 

1. சித்தர்களின் படத்தை வீட்டில் வைக்கலாமா?

🌟 சித்தர்களின் படத்தை வீட்டில் வைக்கலாம்.

2. ஐந்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 தன்னை பற்றி அதிகம் சிந்திக்கக்கூடியவர்கள்.

🌟 கோப தாப எண்ணங்களை கொண்டவர்கள்.

🌟 உறவினர்களிடம் சற்று விலகி இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 சூழலுக்கு தகுந்தாற்போல் செயல்படக்கூடியவர்கள்.

🌟 அறிவாற்றல் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சுக்கிர திசையில், சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சுக்கிரன் பலமாக இருக்கும் பட்சத்தில் முயற்சிக்கேற்ற முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

🌟 ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.

🌟 இசைத்துறைகளில் விருப்பம் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends