No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இஞ்சியை கனவில் கண்டால் என்ன பலன்?

May 12, 2020   Ananthi   2686    கனவு பலன்கள் 

1. இஞ்சியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இஞ்சியை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. பூனை வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பூனை வருவது போல் கனவு கண்டால் காரியத்தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

3. அசைவ உணவு சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அசைவ உணவு சாப்பிடுவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. மீனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மீனை கனவில் கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

5. வீடு இடிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீடு இடிந்து விழுவது போல் கனவு கண்டால் உடனிருப்பவர்களிடம் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends