No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தை பிறக்கும்போது மாலை சுற்றி இருந்தால் நல்லதா? கெட்டதா?.

May 09, 2020   Ananthi   407    ஜோதிடர் பதில்கள் 

1. 5ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

🌟 பூர்வீக சொத்துக்கள் மேம்படும்.

🌟 கல்வியில் மேன்மை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 10ம் இடத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 தொழில் சார்ந்த அலைச்சல்களை கொண்டவர்கள்.

🌟 தன் விருப்பம்போல் வாழக்கூடியவர்கள்.

🌟 கஞ்சத்தனமாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. குழந்தை பிறக்கும்போது மாலை சுற்றி இருந்தால் நல்லதா? கெட்டதா?

🌟 குழந்தை மாலை சுற்றி பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது.

🌟 தாய்மாமன் குழந்தையின் முகத்தை முதன்முதலில் நல்லெண்ணெயில் பார்த்த பின்பே நேரடியாக பார்க்க வேண்டும்.

4. லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 சோம்பல் குணம் உடையவர்கள்.

🌟 முரட்டு சுபாவம் உடையவர்கள்.

🌟 தற்பெருமை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends