No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புதிய வீட்டிற்கு குடிப்போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?.

May 09, 2020   Ananthi   340    கனவு பலன்கள் 

1. விபத்தில் சிக்கிக் கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விபத்தில் சிக்கிக் கொள்வது போல் கனவு கண்டால் முயற்சியில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

2. பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பெண்களை கனவில் கண்டால் சுபச்செயல்கள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

3. புதிய வீட்டிற்கு குடிப்போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதிய வீட்டிற்கு குடிப்போவது போல் கனவு கண்டால் புதிய முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. காவல் அதிகாரியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 காவல் அதிகாரியை கனவில் கண்டால் விருப்பமில்லாமல் செய்யும் சில செயல்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. இனிப்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இனிப்பை கனவில் கண்டால் மேன்மையான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. பயணங்கள் மேற்கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பயணங்கள் மேற்கொள்வது போல் கனவு கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. தெரியாத ஒருவர் எனக்கு முத்தம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிகளால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

8. பால் காய்ச்சுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பால் காய்ச்சுவது போல் கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

முதலில் பிறந்த ஆணுக்கும் திருமணம் செய்யலாமா? ஜுன் 17 பக்கத்து வீட்டு அமைப்புகள் நம்மை பாதிக்குமா? பிடித்த உணவுகளை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? பஞ்சபட்சி சாஸ்திரம்... படுபட்சி... இந்த நாட்களில் இதையெல்லாம் செய்யக்கூடாது...!! உமாசங்கர் ஜோஷி ஆப்பிள் நிறைந்த மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? 5ல் சந்திரன் திருமண கோலத்தில் சாமி சிலையின் மேல் மல்லிகைப் பூவை வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? அம்ச கட்டம் என்றால் என்ன? HOuse 17.04.2019 Rasipalan in pdf format!! பெண்ணுடைய ராசி எமதர்மன் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 02.10.2020 Rasipalan in PDF Format!! கருட வழிபாட்டிற்குரிய திதிகள்..!! குளிகையில் சுபகாரியங்கள் வைக்கலாமா? கொடி நாள்