No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கரிநாளில் வீடு குடிப்போகலாமா?.

May 11, 2020   Ananthi   353    ஜோதிடர் பதில்கள் 

1. புறா வளர்ப்பது வீட்டிற்கு நன்மையா? தீமையா?

🌟 புறா வளர்ப்பது வீட்டிற்கு நன்மையாகும்.

2. மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 நிர்வாக பொறுப்புகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 எவருக்கும் தலை வணங்காதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. கரிநாளில் வீடு குடிப்போகலாமா?

🌟 கரிநாளில் வீடு குடிப்போகக்கூடாது.

4. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அழகிய உடலமைப்பு உடையவர்கள்.

🌟 சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்கள்.

🌟 சிந்தித்து செயல்படும் குணம் உடையவர்கள்.

🌟 சாமர்த்தியசாலியாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கன்னி ராசியில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 பல துறைகள் பற்றிய அறிவு உடையவர்கள்.

🌟 புகழுக்கு மயங்கக்கூடியவர்கள்.

🌟 நித்திரையில் வல்லவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends