No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆடி மாதத்தில் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா நடத்தலாமா?.

May 08, 2020   Ananthi   390    ஜோதிடர் பதில்கள் 

1. ஆடி மாதத்தில் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா நடத்தலாமா?

🌟 ஆடி மாதத்தில் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா நடத்தலாம்.

2. 11ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 தனித்தன்மை வாய்ந்தவராக இருப்பார்கள்.

🌟 செல்வாக்கு உடையவர்கள்.

🌟 தெளிவாக பேசக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 12ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 தேவையற்ற பழக்க வழக்கங்களை உடையவர்கள்.

🌟 மனம் மற்றும் உடல் வலிமை இல்லாதவர்கள்.

🌟 செய்யும் வேலைகளை மாற்றிக் கொண்டே இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அனைத்து மக்களையும் சமமாக கருதும் குணம் உடையவர்கள்.

🌟 உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணங்களை கொண்டவர்கள்.

🌟 ஆடம்பர பொருட்களின் மீது விருப்பம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends