No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பன்றிகள் நிறைய இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

May 08, 2020   Ananthi   419    கனவு பலன்கள் 

1. அன்னம் பரிமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அன்னம் பரிமாறுவது போல் கனவு கண்டால் நெருக்கமான உறவுகளிடம் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

2. பன்றிகள் நிறைய இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பன்றிகள் நிறைய இருப்பது போல் கனவு கண்டால் எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும் என்பதைக் குறிக்கின்றது.

4. சாமி மற்றும் பேய் இருக்கிறதா?

🌟 நேர்மறை, எதிர்மறை எண்ணங்கள் இருப்பது உண்மை என்றால் சாமி மற்றும் பேய் இருப்பதும் உண்மையாகும்.

5. ஒரு பெண் நிர்வாணமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குழப்பமான மனநிலையில் இருப்பதைக் குறிக்கின்றது.

6. கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் புதிய நபர்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. செருப்பு தொலைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 செருப்பு தொலைவது போல் கனவு கண்டால் கவலைகள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends