No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மஞ்சள் சேலையை கனவில் கண்டால் என்ன பலன்?.

May 08, 2020   Ananthi   713    கனவு பலன்கள் 

1. மஞ்சள் சேலையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மஞ்சள் சேலையை கனவில் கண்டால் ஆன்மிகம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. ஒரு குழந்தை இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. வீட்டில் உள்ள பெண்ணுக்கு விபத்து நடந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. உடல்நிலை சரியில்லாத குழந்தை குணமடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குழந்தைகளின் உடல்நலம் சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. கர்ப்பமாக இருக்கும் என் மனைவி ஒரு குழந்தையுடன் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. தேள் கொட்டியது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தேள் கொட்டியது போல் கனவு கண்டால் திட்டமிட்ட காரியங்கள் விரைவில் முடியும் என்பதைக் குறிக்கின்றது.

7. துப்பாக்கியால் சுடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சில பழக்க வழக்கத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் மேன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

பாதிப்புகள் water tank கார்த்திகை மாத அமாவாசை வழிபாடு...! MANGALAYAM காகம் கையில் கொத்தி இரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வெள்ளை எலி கனவில் வந்தால் என்ன பலன்? தோல்வியை கண்டு மனம் தளராதவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்! அலெக்ஸாண்டர் புஷ்கின் பிரதீபா பாட்டில் பித்ருலோகம் பெஞ்சமின் பிராங்கிளின் சூரியனை கனவில் கண்டால் என்ன பலன்? கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? . 6ம் இடத்தை சூரியன் பார்த்தால் என்ன பலன்? பச்சோந்தியை கனவில் கண்டால் என்ன பலன்? டிசம்பர் 25 திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா ஏகாதசி நான் மீன லக்னம். 12ல் சனி இருந்தால் என்ன பலன்? Newyear rasipalan 2020 in pdf