No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா?

May 07, 2020   Ananthi   360    ஜோதிடர் பதில்கள் 

1. காகம் தலையில் உரசி சென்றால் நன்மையா? தீமையா?

🌟 காகம் தலையில் உரசி சென்றால் நன்மையன்று.

2. 11ல் ராகு, குரு இருந்தால் என்ன பலன்?

🌟 அறிவாற்றல் உடையவர்கள்.

🌟 இளகிய மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 7ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 எதிர்பார்த்த மணவாழ்க்கை அமையும்.

🌟 நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர்கள்.

🌟 புதிய நபர்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 11ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 புத்திக்கூர்மை உடையவர்கள்.

🌟 நீண்ட ஆயுளை கொண்டவர்கள்.

🌟 பொருள் ஈட்டும் திறமை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா?

🌟 ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாம்.



Share this valuable content with your friends


Tags

rajju porutham கா.மீனாட்சிசுந்தரம் யானை 3 குட்டிகளுடன் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? அக்டோபர் 09 வார ராசிபலன் (18.05.2020 - 24.05.2020) பைரவர் சந்திர திசை நடந்தால் என்ன வார ராசிபலன் (25.01.2021 - 31.01.2021) PDF வடிவில் !! பத்திரப்பதிவு karudapuranam rat பெருமாளை கனவில் கண்டால் என்ன பலன்? பள்ளி தேர்வில் தேர்ச்சி அடையாமல் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வெள்ளிக்கிழமை முதல் வாரிசாக ஆண்மகன் பிறந்தால் ஆகாது என்பது உண்மையா? பெண் தெய்வத்தை ஊஞ்சலில் வைத்து தலாட்டு பாடுவது போல் கனவு கண்டால் குழந்தை கிணற்றில் விழுந்து விட்டது போல் கனவு மேஷ ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! விவசாயம் செய்வது போல் கனவு 09.07.2018 rasipalan அமாவாசை நாட்களில் அசைவம் சாப்பிடலாமா?