No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சுக்கிர திசையில், சனி புத்தி நடந்தால் என்ன பலன்?.

May 07, 2020   Ananthi   335    ஜோதிடர் பதில்கள் 

1. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அழகிய தோற்றம் கொண்டவர்கள்.

🌟 ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் உடையவர்கள்.

🌟 நற்குணம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 7ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 பயணங்களில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 மன அழுத்தம் உடையவர்கள்.

🌟 அதிகமான நண்பர்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சுக்கிர திசையில், சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 தொழிலில் மேன்மை உண்டாகும்.

🌟 தொழில் சார்ந்த முயற்சிகளால் அனுகூலம் ஏற்படும்.

🌟 சொத்துக்களின் மூலம் இலாபம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 8ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 எதைப் பற்றியும் கவலை கொள்ளாதவர்கள்.

🌟 எதிர்ப்புகளை அதிகம் உடையவர்கள்.

🌟 கண் தொடர்பான பிரச்சனைகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends