No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கரப்பான் பூச்சியை கனவில் கண்டால் என்ன பலன்?

May 07, 2020   Ananthi   6949    கனவு பலன்கள் 

1. நண்பர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

2. அசைவ உணவு சமைத்து பரிமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. கரப்பான் பூச்சியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கரப்பான் பூச்சியை கனவில் கண்டால் குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும் என்பதைக் குறிக்கின்றது.

4. காரில் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காரில் செல்வது போல் கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. யாரென்று தெரியாத பெண்ணுடன் காதல் கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

6. பசுமாடு முட்ட வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends