No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பாலடைந்த வீட்டை கனவில் கண்டால் என்ன பலன்?.

May 05, 2020   Ananthi   418    கனவு பலன்கள் 

1. யானை 3 குட்டிகளுடன் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உயர் அதிகாரிகளால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்களை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

3. பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. பாலடைந்த வீட்டை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பாலடைந்த வீட்டை கனவில் கண்டால் பயணங்கள் மேற்கொள்ளும்போது கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. யானையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 யானையை கனவில் கண்டால் காரியத்தில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends