No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




11ல் கேது இருந்தால் என்ன பலன்?

May 05, 2020   Ananthi   2325    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்திலிருந்து 10ம் இடத்தில் சந்திரனும், கேதுவும் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 மதப்பற்று உடையவர்கள்.

🌟 செல்வ வளம் உடையவர்கள்.

🌟 அனைவரையும் நேசிக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. லக்னத்திலிருந்து 11ம் இடத்தில் சூரியனும், புதனும் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

🌟 நிர்வாகத்திறமை உடையவர்கள்.

🌟 மதிப்புமிக்க வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. மேஷத்தில் சூரியன், சுக்கிரன், குரு, சனி மற்றும் புதன் ஆகிய ஐந்து கிரகங்கள் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 பயந்த சுபாவம் உடையவர்கள்.

🌟 நிபுணத்துவம் உடையவர்கள்.

🌟 மனதில் எதையாவது நினைத்துக் கொண்டே இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 11ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வியில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 கீர்த்தி உடையவர்கள்.

🌟 நல்ல குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

கடக ராசிக்கு குழந்தை யோகம் எப்படி இருக்கும்? பின் கொஞ்சுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்? உலக உயர் இரத்த அழுத்த தினம் அமாவாசையில் திருமணம் வெள்ளி பாத்திரங்களை கனவில் கண்டால் என்ன பலன்? 20.07.2021 Rasipalan in PDF Format!! உலக திருமண தினம் கரிநாளில் கோவிலுக்கு செல்லலாமா? september month History PDF photo ஆடி மாதத்தில் புதிய தொழில் தொடங்கலாமா? கணப்பொருத்தம் இல்லை என்றால் பிரச்சனை ஏற்படுமா? குழந்தை பாக்கியம் இல்லாததற்கும் ஜனவரி 31 குதிரை வண்டியை கனவில் கண்டால் என்ன பலன்? கந்தசஷ்டி.... கந்தசஷ்டி விரதத்தின் பலன்கள்...!! பால் தேய்பிறையில் வரும் சுப நாட்களில் திருமணம் செய்யலாமா? புதன் வாசலும் பங்குனி மாதம் புதிய வீடு குடிப்போகலாமா?