No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பூக்களை திருடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?.

May 05, 2020   Ananthi   385    கனவு பலன்கள் 

1. எனக்கு நானே முடி வெட்டிக்கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. கர்ப்பிணி பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கர்ப்பிணி பெண்ணை கனவில் கண்டால் வாழ்க்கையில் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. பாம்பு கடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு கடித்தது போல் கனவு கண்டால் இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

4. பப்பாளி மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பப்பாளி மரத்தை கனவில் கண்டால் புதிய நபர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. பூக்களை திருடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends