No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கரிநாளன்று துணி எடுக்கலாமா?.

May 05, 2020   Ananthi   339    ஜோதிடர் பதில்கள் 

1. தேய்பிறையில் வளைகாப்பு வைக்கலாமா?

🌟 தேய்பிறையில் வளைகாப்பு வைக்கலாம்.

2. தனுசு ராசிக்கு இந்த வருடம் திருமணம் நடைபெறுமா?

🌟 தனுசு ராசிக்கு இந்த வருடம் திருமணம் நடைபெறும்.

🌟 அவரவர் ஜாதகத்தில் இருக்கும் திசாபுத்திகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் திருமணம் நடைபெறும்.

3. நான் மிதுன ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம். எந்த திசையில் வாசல் அமையுமாறு வீடு வாங்க வேண்டும்?

🌟 லக்னத்தை அடிப்படையாக கொண்டு குடியிருக்கும் வீட்டின் திசையை அமைப்பது நன்மை அளிக்கும்.

4. லக்னம் என்றால் என்ன?

🌟 லக்னம் என்றால் உயிர் போன்றதாகும்.

5. கரிநாளன்று துணி எடுக்கலாமா?

🌟 கரிநாளன்று துணி எடுப்பதை தவிர்க்கவும்.



Share this valuable content with your friends