No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாழைப்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்?.

May 05, 2020   Ananthi   21081    கனவு பலன்கள் 

1. உடல்நிலை சரி இல்லாதது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உடல்நிலை சரி இல்லாதது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

2. மழை வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மழை வருவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. தங்க நகை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தங்க நகை வாங்குவது போல் கனவு கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கோவிலை கனவில் கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

5. வாழைப்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வாழைப்பழத்தை கனவில் கண்டால் தொழில் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

6. பூ கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பூ கொண்டு வருவது போல் கனவு கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

திருப்பாவையின் 15 பாசுரங்களின் அர்த்தங்கள்..! கிரகங்கள் வடமேற்கு சித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன பலன்? ரேவதி நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? 7ல் செவ்வாய் இருந்தால் நிலநடுக்கம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பழைய வீடுகளை புனரமைக்கும் kanappadaigal ஒரு பெண் என்னிடம் வந்து பணம் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? படைத்தல் பங்குனி மாதத்தில் வேண்டுதல்களை நிறைவேற்றலாமா? வளர்பிறை சுபமுகூர்த்தம் நன்மையா? தீமையா? cash girl baby born in dream தினசரி ராசிபலன் (25.03.2022) பூஜையறை அமைக்க உகந்த திசை எது ஞானக்கனி புதனும் சேர்ந்திருந்தால் என்ன பலன்? காலபைரவர் சிலையை கோவிலில் பார்த்தது போல் கனவு வந்தால் என்ன பலன்?