No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஸ்திர ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Apr 29, 2020   Ananthi   343    ஜோதிடர் பதில்கள் 

1. ஈசானிய மூலையில் பூஜையறை அமைக்கலாமா?

🌟 ஈசானிய மூலையில் பூஜையறை அமைக்கலாம்.

2. நான் பிறந்த ஞாயிற்றுக்கிழமையில் முகச்சவரம், முடிவெட்டிக் கொள்ளலாமா?

🌟 ஞாயிற்றுக்கிழமைகளில் முகச்சவரம், முடிவெட்டிக் கொள்வதை காட்டிலும், புதன்கிழமை முடிவெட்டிக் கொள்வது நன்மையளிக்கும்.

3. சித்திரையில் வீடு குடிப்போகலாமா?

🌟 சித்திரையில் வீடு குடிப்போகலாம்.

4. 7ல் குரு தனித்து இருந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படுமா?

🌟 ஒரு கிரகத்தின் நிலையை மட்டும் கொண்டு திருமண வாழ்க்கையின் நிலையை பற்றி கூற இயலாது.

5. சூரிய திசையில், ராகு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 தந்தைவழி உறவுகளிடம் நிதானம் வேண்டும்.

🌟 உயர் பதவிகள் சார்ந்த முயற்சிக்கு காலதாமதமான பலன்கள் உண்டாகும்.

🌟 எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. ஸ்திர ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 மன உறுதி அதிகம் கொண்டவர்கள்.

🌟 விடாமுயற்சி உடையவர்கள்.

🌟 கடுமையாக உழைப்பவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends