No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காதல் திருமணத்திற்கு ஜாதகம் பார்க்க வேண்டுமா?

Apr 29, 2020   Ananthi   542    ஜோதிடர் பதில்கள் 

1. புனர்பூ தோஷம் என்றால் என்ன?

🌟 சனியும், சந்திரனும் இணைந்திருப்பது புனர்பூ தோஷம் ஆகும்.

2. மனைவி கர்ப்பமாக இருக்கும்போது கோவிலுக்கு முடி காணிக்கை கொடுக்கலாமா?

🌟 மனைவி கர்ப்பமாக இருக்கும்போது கோவிலுக்கு முடி காணிக்கை கொடுக்கக்கூடாது.

3. ஏழரை சனி நடைபெறும் காலங்களில் திருமணம் செய்யலாமா?

🌟 ஏழரைச் சனி நடைபெறும் காலங்களில் திருமணம் செய்யலாம்.

4. காதல் திருமணத்திற்கு ஜாதகம் பார்க்க வேண்டுமா?

🌟 காதல் திருமணத்திற்கு ஜாதகம் பார்ப்பது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும்.

🌟 எப்பொழுதும் திருமணத்திற்கு முன்பு ஜாதகம் பார்ப்பது எதிர்காலத்திற்கு நன்மை அளிக்கும்.

5. ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவ உணவு சாப்பிடலாமா?

🌟 ருத்ராட்சத்தை அணிந்து கொண்டு அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்ப்பது நன்மையாகும்.



Share this valuable content with your friends


Tags

explanation of kandha sashti kavasam RAASi dhevargal நகையை திருடி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? விக்ரம் ஆம்பாலால் சாராபாய் மாங்கல்யம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? செப்டம்பர் 02 PDF சிவன் சிலையின் தலையில் நீருக்கு பதில் நெருப்பு குழம்பு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 14.12.2019 Rasipalan in pdf format!! கரிநாளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாமா? thursday rasipalan in pdf format ஏப்ரல் மாத ராசிபலன்கள் pdf வடிவில் 12ல் சனி இருத்தால் என்ன பலன்? 10.09.2018 ராசிபலன்கள் ragu kethu மயில் கொத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பகைவருடன் சண்டை போடுவது போல் கனவு கண்டால் குழந்தை பிறந்து இறப்பது போல் கனவு கண்டால் தலச்சன் பெண்ணுக்கும் திருமணம் செய்யலாமா?\ டிசம்பர் 11