No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பாகற்காயை கனவில் கண்டால் என்ன பலன்?.

Apr 29, 2020   Ananthi   4577    கனவு பலன்கள் 

1. பணத்தை எண்ணுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பணத்தை எண்ணுவது போல் கனவு கண்டால் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. அடிக்கடி வானத்தில் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அடிக்கடி வானத்தில் பறப்பது போல் கனவு கண்டால் புதிய முயற்சிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. பாகற்காயை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பாகற்காயை கனவில் கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் அதிகரித்தாலும் மேன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. கரடியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கரடியை கனவில் கண்டால் மற்றவர்களை நம்பி ஈடுபடும் காரியங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. எனது மகன் அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மகனின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

6. பேயை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பேயை கனவில் கண்டால் மனதில் இருக்கும் ரகசியங்கள் வெளிப்படுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. மாடு வேகமாக வந்து முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் தொடர்பான பணிகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

வாஸ்து சாஸ்திரம் தலைவாசலின் முக்கியத்துவம் ஒரே வீட்டில் பெண் கொடுத்து கழிவுநீர் தொட்டி தென்கிழக்கு மூலையில் இருப்பது நல்லதா? துளசி வாங்குவது daily rasipalan 29.06.2020 in pdf format பங்குனி ஆகிய இரண்டு மாதங்களில் கும்பாபிஷேகம் விதவை பெண்ணிற்கு தாலி கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன் (24.02.2022) கோவிலில் பூஜை நடக்கும்போது அருகில் துக்க நிகழ்வு நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சந்திர திசை உட்புறம் நாள் மாங்கல்யத்தை கனவில் கண்டால் என்ன பலன்? apputhiadigal nayanar ஜூலை 05 திருமண பொருத்தத்தில் தினப்பொருத்தம் முக்கியமா? கிரகப் பெயர்ச்சி பலன்கள் 17.11.2019 rasipalan in pdf format pride பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?