No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கழிவுநீர் தொட்டி தென்கிழக்கு மூலையில் இருப்பது நல்லதா?

Apr 28, 2020   Ananthi   399    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்றால் என்ன பலன்?

🌟 தன்னம்பிக்கை அதிகம் உடையவர்கள்.

🌟 மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு குறைவாக கொடுக்கக்கூடியவர்கள்.

🌟 எதையும் சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. லக்னாதிபதி வர்க்கோத்தமம் அடைந்தால் என்ன பலன்?

🌟 தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகம் உடையவர்கள்.

🌟 எந்தவொரு காரியத்தையும் முன்னின்று செயல்படுத்தக்கூடியவர்கள்.

🌟 எதிலும் நேர்மையுடன் இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. தனுசு ராசி, மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 தனுசு ராசி மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களை தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம்.

4. கழிவுநீர் தொட்டி தென்கிழக்கு மூலையில் இருப்பது நல்லதா?

🌟 கழிவுநீர் தொட்டி தென்கிழக்கு மூலையில் இருப்பது நன்றன்று.

5. ஒருவர் இறந்த பின்பு ஆண்டு திதி எப்போது கொடுக்க வேண்டும்?

🌟 ஒருவர் இறந்த பின்பு ஆண்டு திதி என்பது அவர் இறந்த மாதத்தில், அவர் இறந்த திதியில் கொடுப்பது சிறப்பாகும்.



Share this valuable content with your friends