No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கனவுகள் உண்மையா? பொய்யா?

Apr 28, 2020   Ananthi   458    ஜோதிடர் பதில்கள் 

1. சித்திரை மாதத்தில் குழந்தைக்கு பெயர் வைக்கலாமா?

🌟 சித்திரை மாதத்தில் குழந்தைக்கு பெயர் வைக்கலாம்.

2. திருமணப் பொருத்தத்தில் எந்தெந்த பொருத்தங்கள் முக்கியமான பொருத்தங்கள்?

🌟 திருமண பொருத்தத்தில் முக்கியமான பொருத்தங்கள் என்பது தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ ஆகியவை ஆகும்.

3. 8ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

🌟 விருப்பம்போல் செயல்படக்கூடியவர்கள்.

🌟 அலைச்சல்கள் அதிகம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுபலன்களே.

4. கனவுகள் உண்மையா? பொய்யா?

🌟 கனவுகள் என்பது ஆழ்மனதில் நடைபெறும் எண்ணங்களின் வெளிப்பாடு ஆகும்.

🌟 அது உண்மையாவதும், பொய்யாவதும் நமது எண்ணங்களிலேயே இருக்கின்றது.

5. அக்னி நட்சத்திர காலத்தில் குழந்தைக்கு பெயர் வைக்கலாமா?

🌟 அக்னி நட்சத்திர காலத்தில் குழந்தைக்கு பெயர் வைக்கலாம்.



Share this valuable content with your friends