No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு நந்தி அபிஷேகங்களை காண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Apr 28, 2020   Ananthi   777    கனவு பலன்கள் 

1. நகையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நகையை கனவில் கண்டால் சுபகாரியங்கள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

2. உறவினர்கள் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உறவினர்கள் இறப்பது போல் கனவு கண்டால் உறவினர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

3. சிவபெருமானை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சிவபெருமானை கனவில் கண்டால் ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் பயணங்கள் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு நந்தி அபிஷேகங்களை காண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிலும் நம்பிக்கையுடன் செயல்படுவதால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

5. எருமை மாடு துரத்தி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 எருமை மாடு துரத்தி வருவது போல் கனவு கண்டால் வாகனப் பயணங்களில் சற்று விழிப்புணர்வு வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

பலன்கள் ஜுலை 21 gunam முருகன் சிலையை கனவில் கண்டால் என்ன பலன்? காவல் அதிகாரிகளை கனவில் கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (30.07.2020) டிசம்பர் 15 மகேந்திர பொருத்தம் 08.09.2019 rasipalan in pdf format!! vaasthu plan sashti viratham ராகு புத்தி நடந்தால் திருமணம் செய்யலாமா? சொத்துக்களை பாகப்பிரிவினை செய்யும்போது கவனிக்க வேண்டியவை!! பணம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜாதகத்தில் கேது 12-ம் இடத்தில் இருந்தால் என்ன பலன்? ஆடி அமாவாசை அன்று திதி கொடுக்கலாமா? எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் சிவன் கோவிலில் அபிஷேகம் செய்யும் பொழுது ஆமை அங்கு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? puthai kuzhi அடுப்பில் விறகு எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?