No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பசுமாடு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?.

Apr 28, 2020   Ananthi   384    கனவு பலன்கள் 

1. மலைப்பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மலைப்பாம்பை கனவில் கண்டால் எதிர்பாராத செய்திகளால் சங்கடங்களும், உடல் சோர்வும் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. சண்டை நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சண்டை நடப்பது போல் கனவு கண்டால் வாழ்க்கையை பற்றிய புரிதல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

3. பசுமாடு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பசுமாடு முட்டுவது போல் கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. விறகு வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விறகு வெட்டுவது போல் கனவு கண்டால் எந்தவொரு செயலிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. கோவில் திருவிழாவில் முகம் தெரியாத ஒருவர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends