No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டிற்குள் குழந்தை வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Apr 28, 2020   Ananthi   2514    கனவு பலன்கள் 

1. பல்லியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பல்லியை கனவில் கண்டால் குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. காளான் பிடுங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காளான் பிடுங்குவது போல் கனவு கண்டால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் வாழ்க்கையில் ஏற்றமான சூழல் அமையும் என்பதைக் குறிக்கின்றது.

3. யானைக்குட்டியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 யானைக்குட்டியை கனவில் கண்டால் உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற கருத்துக்கள் பரிமாறுவதை தவிர்ப்பது நன்மையளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. தனிமையாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தனிமையாக இருப்பது போல் கனவு கண்டால் தெளிவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. வீட்டிற்குள் குழந்தை வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

குணநலன்கள் தேவதத்தன் 12ல் சனி இருந்தால் என்ன பலன்? திருமணம் நிற்பது போல் பூர்வீகத்தில் வீடு கட்டுவது சரியா? அங்கீகாரம் கிடைக்கும் ஏப்ரல் 21 சரித்திர நாயகர்களின் வாழ்க்கை வரலாறு iso எனக்கு திருமணம் ஆனது போல் கனவு கண்டால் என்ன பலன்? சர்வதேச இயற்கைப் பேரழிவு குறைப்பு தினம் விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? துன்பத்தில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் டிசம்பர் 01 கடல் கொந்தளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருமண தம்பதியினரின் புகைப்படத்தை வீட்டில் எந்த திசையை பார்த்து வைக்க வேண்டும்? விட்டுக்கொடுக்கும் குணம் இல்லாதவர்கள் இவர்களே! மல்லிகைப்பூவை கனவில் கண்டால் என்ன பலன்? மற்றவர்களை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?