No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தீபாராதனை காட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?.

Apr 25, 2020   Ananthi   4493    கனவு பலன்கள் 

1. குழந்தைக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தைக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத சுபச்செலவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. தீபாராதனை காட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தீபாராதனை காட்டுவது போல் கனவு கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. மாலை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாலை போடுவது போல் கனவு கண்டால் சுபவிரயங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது

4. நாய் உட்கார்ந்து கொண்டு குரைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் உட்கார்ந்து கொண்டு குரைப்பது போல் கனவு கண்டால் வழக்கு தொடர்பான காரியங்களில் எண்ணிய வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. உயரமான இடத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உயரமான இடத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. பூவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பூவை கனவில் கண்டால் விருப்பங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends