No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆழமான கிணற்றில் இறங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Apr 25, 2020   Ananthi   1036    கனவு பலன்கள் 

1. மாலை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாலை போடுவது போல் கனவு கண்டால் சுபவிரயங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. பல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பல் விழுவது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. ஆழமான கிணற்றில் இறங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆழமான கிணற்றில் இறங்குவது போல் கனவு கண்டால் செயல்படும் காரியங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. மயிலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மயிலை கனவில் கண்டால் தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. வீட்டில் பூனை வளர்க்கலாமா?

🌟 வீட்டில் பூனை வளர்க்கலாம்.



Share this valuable content with your friends


Tags

ஐயப்பனைப் பற்றிய அரியத் தகவல்கள் வார ராசிபலன் (18.05.2020 - 24.05.2020) அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் சாப்பாடு பரிமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மீன ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! பாம்பை அடித்துக் கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? மார்கழி மாதம் கிணறு வெட்டலாமா? புதன் இருந்தால் கிடைக்கும் பலன் lord kirishna விலங்குகள் என்னை தாக்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 2018 கண்னோட்டம் மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்கள் என்னென்ன? 3ல் ராகு reception hall 26.05.2019 Rasipalan in pdf Format!! photo வீட்டின் தென்மேற்குப் பகுதியில் மலை இருந்தால் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா? 14.04.2020 today horoscope in pdf format சனிமகா திசையில் நன்மைகள் பெற என்ன செய்ய வேண்டும்? 14.09.2019 Rasipalan in pdf format!!