No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பிறந்த நாள் அன்று முடி வெட்டலாமா?

Apr 25, 2020   Ananthi   333    ஜோதிடர் பதில்கள் 

1. எமகண்ட நேரத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌟 எமகண்ட நேரத்தில் குழந்தை பிறக்கலாம்.

2. கும்ப ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 உழைப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள்.

🌟 திறமைகள் அதிகம் உடையவர்கள்.

🌟 உடனிருப்பவர்களை பற்றி புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பயணங்களில் விருப்பம் உடையவர்கள்.

🌟 சோம்பல் குணம் கொண்டவர்கள்.

🌟 கடமை உணர்வு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்க யாரை வழிபட வேண்டும்?

🌟 கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்க அர்த்தநாரீஸ்வரரை வழிபட வேண்டும்.

5. பிறந்த நாள் அன்று முடி வெட்டலாமா?

🌟 பிறந்த நாள் அன்று முடி வெட்டுவதை தவிர்க்கவும்.



Share this valuable content with your friends


Tags

சூரியன் சனி சேர்ந்து பூனை தேய்பிறையில் குழந்தை பிறக்கலாமா? வார ராசிபலன்கள் (08.04.2019 - 14.07.2019) PDF வடிவில் !! POOSAM பசுமையான காட்டில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? லக்னத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமா? puththi கந்தசஷ்டி விரதம் இருக்கும் முறை : பூஜையறையை வீட்டின் முதல் தளத்தில் அமைக்கலாமா? 8ல் சுக்கிரன் இருந்தால் பல் உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? vasakkal இளவரசி குழந்தை குங்குமம் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வார ராசிபலன் (25.05.2020 - 30.05.2020) PDF வடிவில் !! சூரியன் வீட்டிற்குள் வராத காரணங்களால் ஏற்படும் பிரச்சனைகள் theeypirai 7-ல் ராகு இருந்தால்... என்ன பலன்கள் தெரியுமா? சங்கடஹர சதுர்த்தி விரதம்