No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டு வாசலில் வாழை மரம் வைக்கலாமா?.

Apr 23, 2020   Ananthi   730    ஜோதிடர் பதில்கள் 

1. சொந்த தாய்மாமன் மகளை திருமணம் செய்ய ஜாதகப்பொருத்தம் பார்ப்பது அவசியமா?

🌟 சொந்த தாய்மாமன் மகளை திருமணம் செய்ய ஜாதகப்பொருத்தம் பார்ப்பது அவசியமாகும்.

2. சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

🌟 ஒன்றரை அடிக்கு கீழிருக்கும் சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாம்.

🌟 சிலைகளுக்கு தீபாராதனை செய்திடல் வேண்டும்.

3. வீட்டு வாசலில் வாழை மரம் வைக்கலாமா?

🌟 வீட்டினுள் வரும் சூரிய ஒளியை மறைக்காத பட்சத்தில் வாழை மரம் வைக்கலாம்.

4. சுக்கிர திசையில், சுக்கிரன் புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சுக்கிரன் வலுவான நிலையில் இருந்தால் எதிர்பாலின மக்களின் மூலம் நன்மை உண்டாகும்.

🌟 வாகன வசதிகள் மேம்படும்.

🌟 எதிர்பார்த்த சுபகாரியங்கள் கைகூடும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ராகு திசை நடந்தால் என்ன பலன்?

🌟 புதிய பழக்கவழக்கங்கள் ஏற்படும்.

🌟 பொருட்சேர்க்கை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends