No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




எந்தெந்த நாட்களில் வீட்டை துடைக்க வேண்டும்?.

Apr 23, 2020   Ananthi   408    ஜோதிடர் பதில்கள் 

1. ஒரே ராசி, நட்சத்திரம் உள்ளவரை திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 ஒரே ராசி, நட்சத்திரம் உள்ளவரை திருமணம் செய்து கொள்வதைத் தவிர்ப்பது நன்மையளிக்கும்.

2. சுக்கிரன் நீசம் பெற்றால் என்ன பலன்?

🌟 எதன் மீதும் ஆர்வம் உண்டாகாது.

🌟 சம வயதினர்களின் மூலம் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், மனக்கசப்புகளும் ஏற்படும்.

🌟 எதிர்பாராத பொருட்சேர்க்கையும், விரயங்களும் உண்டாகி கொண்டே இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. எந்தெந்த நாட்களில் வீட்டை துடைக்க வேண்டும்?

🌟 செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளை தவிர மற்ற நாட்களில் வீட்டை துடைத்துக் கொள்ளலாம்.

4. லக்னத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 செல்வாக்கு உடையவர்கள்.

🌟 முன்கோபம் கொண்டவர்கள்.

🌟 நிதானமற்ற செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. மூன்றாம் இடத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 தைரியமும், தன்னம்பிக்கையும் உடையவர்கள்.

🌟 பொருளாதார பலம் கொண்டவர்கள்.

🌟 எதையும் சிந்தித்து செயல்படும் தன்மை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

திருநீறு குடும்பத்தின் மூத்த பையனும் apsars devikal ஜூன் மாத வரலாற்று நிகழ்வுகள் PDF வடிவில்..! ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்க செல்லலாமா? 20.10.2020 Rasipalan in PDF Format!! 09.12.2020 Raipalan in PDF Format!! கடக ராசியில் உள்ள நட்சத்திரங்கள் ௭ன்ன? எளிமையை விரும்பக்கூடியவர்கள் இவர்களே பழைய சோற்றினை கனவில் கண்டால் என்ன பலன்?< கிழக்கு பகுதியில் உயரமான மரங்கள் இருப்பது MondayHoroscope கரிநாளில் வாகனம் வாங்கலாமா? தேசிய குடிமை பணிகள் தினம் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் magalaya amavasai weekly rasipalan pdf format..!! பிரதோஷம் அன்று கடவுளுக்கு பலி கொடுக்கலாமா? தயிர் சாதம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? டி.எஸ்.பாலையா