No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோவில் மண்டபத்தில் தங்கியிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Apr 23, 2020   Ananthi   599    கனவு பலன்கள் 

1. பசுமாடு என்னை துரத்தி முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த செயல்கள் மற்றும் முதலீடுகளில் சற்று விழிப்புணர்வு வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. யானை விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 யானை விரட்டுவது போல் கனவு கண்டால் உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அனுசரித்து செல்வது நன்மையளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. குழந்தை இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தை இறப்பது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் மற்றும் முயற்சிகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. வயதானவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வயதானவர்களை கனவில் கண்டால் காரியசித்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. கோவில் மண்டபத்தில் தங்கியிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவில் மண்டபத்தில் தங்கியிருப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத சில பயணங்களின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

gummi பாம்பை அடித்து கொல்வது போல் அடிக்கடி கனவு கண்டால் என்ன பலன்? pirammahasthi dhosham நாகங்களை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன் (15.03.2022) viLakku வாழைப்பழம் உண்ணுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 03.08.2021 Rasipalan in PDF Format!! குரு நீசம் பெற்றால் என்ன பரிகாரங்கள் செய்யலாம்? அமாவாசை அன்று வெளிநாடு செல்லலாமா? அமாவாசை அன்று ஆண் குழந்தை வீட்டிற்கு வெளவால் வந்தால் அசுப சகுனமா? வெளவாலை அடித்து கொன்றால் சாபமா? குரு வக்கிரம் பெற்றால் என்ன பலன்? தேசியக் கொடியின் மூவர்ணங்கள்! இவர்கள் திறமை... கீர்த்தி... ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்...!! kirakangal குரங்கு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (23.04.2020) சின்மயானந்தா bold