No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கும்ப ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 17, 2018   Ananthi   602    நவ கிரகங்கள் 

🌟 கும்ப ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சனிபகவானுடன் புதன் நண்பன் என்ற நிலையிலிருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை விரிவாக காண்போம்.

🌟 பூர்வீக சொத்துகளால் வருமானமும், கீர்த்தியும் கொண்டவர்கள்.

🌟 தாய்மாமன் உறவுகள் மூலம் ஆதாயம் ஏற்படக்கூடியவர்கள்.

🌟 புத்திரர்களால் பெருமையும், அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் விளங்கக்கூடியவர்கள்.

🌟 நல்லறிவையும் நிதானமான செயல்பாடுகளையும் கொண்டவர்கள்.

🌟 வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவக் கல்வியில் சிறந்தவர்களாகின்றனர்.

🌟 பிறருக்கு சிறந்த ஆசானாகவும், நல்ல வழிகாட்டியாகவும் விளங்கக்கூடியவர்கள்.

🌟 கற்பனை வளமும், எழுத்தாற்றலும் கொண்டவர்கள்.

🌟 எங்கும் எதிலும் ரசனைத்தன்மையுடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 எந்தவிதமான பிரச்சனைகளையும் சாதுர்யமாக சமாளிக்கும் திறமைக்கொண்டவர்கள்.

🌟 சூழ்நிலைக்கு ஏற்ப பிரச்சனைகளை கையாளக்கூடியவர்கள்.

🌟 பட்ட காயங்களை நினைவில் வைத்துக் கொள்ளக்கூடியவர்கள். காலம் வரும் போது தகுந்த பாடங்களை அவருக்கு அளிப்பார்கள்.

🌟 மறைமுகமான செயல்பாடுகளையும், திட்டமிட்ட செயலை நல்ல முறையில் தனக்கு நிகரானவர்களை கொண்டு செய்யக்கூடியவர்கள்.

🌟 சிறு செயல்களிலும் கவனத்துடனும், நுட்பத்துடனும் கவனிக்கக்கூடியவர்கள்.

🌟 எண்ணிய காரியத்தை தகுந்த முறையில் கவனித்து நிறைவேற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 எதிலும் அவ்வளவு எளிதில் இவர்களை திருப்திப்படுத்த இயலாது.



Share this valuable content with your friends


Tags

திருமணத்தடைக்கு வாஸ்துதான் காரணமா? சிம்ம ராசி மற்றும் கடக ராசி உடைய இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா? weekly rasipalan (24.12.2018 - 30.12.2018) PDF Format !! மகர ராசியில் ராகு இருந்தால் என்ன பலன்? Vaasthu boy குருவுடன் ராகு இருந்தால் என்ன பலன்? நல்ல மனையை தேர்வு செய்வது எப்படி? தட்டுகள் நிறைய இனிப்புகள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மணமக்களின் புகைப்படத்தை தெற்கு திசையை பார்த்தவாறு வைக்கலாமா? மா மரத்தில் நிறைய மாங்காய் காய்த்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? செவ்வாயுடன் பிரச்சனைக்கு இந்த தவறுகள் தான் காரணமா? ஒட்டகத்தை கனவில் கண்டால் என்ன பலன்? முருகன் மற்றும் விநாயகரை கனவில் கண்டால் என்ன பலன்? வெளிநாட்டவரை கனவில் கண்டால் uththirattaathi 01.10.2018 rasipalan in PDF format !! வீட்டை விட ரோடு அமைப்பு உயரும்போது ஏற்படும் வாஸ்து பிரச்சனைகள் எந்தெந்த நட்சத்திரங்களில் திருமணம் செய்யலாம்?