No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மகர ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 17, 2018   Ananthi   497    நவ கிரகங்கள் 

🌟 மகர ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சனி தேவருடன் புதன் நண்பன் என்ற முறையில் சமம் என்ற நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை விரிவாக காண்போம்.

🌟 தந்தையாருடன் சுமூகமான உறவு நிலையும், ஆதரவும் கிடைக்கும்.

🌟 சிறந்த கல்வியும், எதிலும் சிந்தித்து முடிவெடுக்கும் திறனையும் கொண்டவர்கள்.

🌟 எதிர்காலம் பற்றிய எண்ணமும், அதற்கு உண்டான முடிவுகளையும் தீர்க்கமாக எடுத்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 ஆன்மீக வாழ்க்கையின் மீது ஈர்ப்பும், பற்றும் கொண்டவர்கள்.

🌟 வேதங்களில் குறிப்பிடப்படும் வாழ்க்கை நெறிமுறைகளை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படக்கூடியவர்கள்.

🌟 எதிலும் நியாயத்துடனும், தர்மத்துடனும் நடந்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 கொடுக்கல் - வாங்கலில் உள்ள சூட்சமங்களை அறிந்தவர்கள்.

🌟 அனைவரிடமும் கனிவுடனும், அதே சமயம் அவர்களால் இன்னல்கள் ஏற்படாதவாறு நடந்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதை பேசி தீர்க்கவே முயல்வார்கள்.

🌟 எடுத்த செயலை எண்ணிய காலத்திற்குள் செய்து முடிப்பார்கள்.

🌟 இவர்களின் செயல்பாடுகளை புரிந்துக்கொள்வது என்பது மிகவும் கடினம்.

🌟 எதிர்காலம் பற்றிய சிந்தனைகளும், அதைப் பற்றிய நுட்பமான செயல்களையும் திட்டமிட்டு செயல்படக்கூடியவர்கள்.

🌟 எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் எடுத்த முடிவில் உறுதியாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 தனக்கு தகுந்தவாறு சூழ்நிலைகளை அமைத்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 பகைவர்களை நண்பர்களாக்கும் சாதுர்யமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 அனைவரிடம் நேர்மையாக நடந்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்கள் நேர்மை தவறும் பட்சத்தில் அவர்களுடனான தொடர்பை தவிர்த்துக் கொள்ளக்கூடியவர்கள்.



Share this valuable content with your friends


Tags

குடமுழுக்கு கும்பாபிஷேகத்தை பார்க்கலாமா? தென்னை மரம் நடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பணம் எண்ணுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 4ல் சூரியன் இருந்தால் என்ன பலன்? மனைவி கர்ப்பமாக இருக்கும்போது கணவன் மலைக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யலாமா? கிழக்கு திசை நோக்கி தலை வைத்து தூங்கலாமா? ஏழரை சனியின் தாக்கம் குறைவதற்கு என்ன செய்வது? தினசரி ராசிபலன்கள் (10.12.2021) leg விரத முறைகள் january month rasipalan in PDF Format!! ஜே.கே.ரௌலிங் புறாக்களை கனவில் கண்டால் என்ன பலன்? பாதாம் பழத்தை மரத்திலிருந்து பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? jothidar pathilkal புலியை கனவில் ருடால்ஃப் ஹெல் விருச்சக ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!. குழந்தைக்கு அம்மை போட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்? அரக்கன்