No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




எந்த திசையை நோக்கி விளக்கேற்றினால் நன்மையளிக்கும்?.

Apr 20, 2020   Ananthi   333    ஜோதிடர் பதில்கள் 

1. தனிய நாளில் கடனை அடைக்கலாமா?

🌟 தனிய நாளில் கடனை அடைக்கலாம்.

2. வசியப் பொருத்தம் இல்லாமல் இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 மணமக்களின் ஜாதகத்தில் பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் தாராளமாக திருமணம் செய்யலாம்.

3. மிதுனத்தில் குருவும், சனியும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 ஆச்சார குணமுடையவர்கள்.

🌟 மற்றவருக்கு உதவும் மனநிலை கொண்டவர்கள்.

🌟 தொழில் திறமை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. எந்த திசையை நோக்கி விளக்கேற்றினால் நன்மையளிக்கும்?

🌟 தெற்கு திசையை தவிர்த்து மாற்று எந்த திசையிலும் விளக்கு ஏற்றுவது சிறப்பை அளிக்கும்.

5. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 புத்திசாலியான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 பேசியே காரியத்தை சாதித்து கொள்ளக்கூடியவர்கள்.

🌟 கல்வி தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

கெட்டதா? திருமணத்தடைக்கு வாஸ்துவும் காரணமா? குரு வக்கிரம் பெற்றால் என்ன பலன்? குழந்தை கிணற்றில் விழுந்து விட்டது போல் கனவு gurupagavan உயரமான மரங்களை வீட்டில் எந்த திசையில் வைக்கலாம்? உலக கொசு ஒழிப்பு தினம் theypirai may month rasipalan today horoscope in pdf format கனவில் கண்டால் என்ன பலன்? sugarcane மெஹர் பாபா Daily rasipalan in pdf format டிசம்பர் மாத ராசிபலன்கள் சதய நட்சத்திரம் உடைய குழந்தைக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்கலாம்? மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?< 13.12.2018 Rasipalan in PDF Format!! கன்னி ராசியில் கேது இருந்தால் கிடைக்கும் பலன்கள் சிறுநீரகம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு காரணமான வீட்டின் அமைப்புகள்