No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தை மாத பிரதோஷ தினத்தில் பெண் வயதிற்கு வரலாமா?.

Apr 20, 2020   Ananthi   337    ஜோதிடர் பதில்கள் 

1. தை மாத பிரதோஷ தினத்தில் பெண் வயதிற்கு வரலாமா?

🌟 தை மாத பிரதோஷ தினத்தில் பெண் வயதிற்கு வரலாம்.

🌟 இயற்கையாக நடைபெறும் நிகழ்வுகளை யாராலும் கட்டுப்படுத்த இயலாது.

2. விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கடினமான பேச்சுக்கலை உடையவர்கள்.

🌟 நியாய தர்மத்திற்காக போராடும் குணம் உடையவர்கள்.

🌟 உடல் வலிமை குறைவாக இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. விருச்சிகத்தில் செவ்வாய் இருந்தால், செவ்வாய் தோஷம் இல்லை என்று கூறுவது உண்மையா?

🌟 விருச்சிகத்தில் செவ்வாய் இருந்தால், செவ்வாய் தோஷம் இல்லை என்று கூறுவது உண்மையாகும்.

4. இறந்தவர்களுக்கு தர்ப்பண காரியத்தை அவர்கள் இறந்த திதியில் செய்வதா? அல்லது நட்சத்திரத்தில் செய்வதா?

🌟 இறந்தவர்களுக்கு தர்ப்பண காரியத்தை அவர்கள் இறந்த திதியில்தான் செய்ய வேண்டும்.

5. விபத்தில் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாமா?

🌟 விபத்தில் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

🌟 வருடத்தில் ஒரு முறையாவது அவர்கள் இறந்த திதியில் தில ஹோமம் செய்வது மேன்மையை அளிக்கும்.

6. செவ்வாய் தோஷம் இருப்பவர்கள், செவ்வாய் மற்றும் ராகு-கேது தோஷம் உள்ளவரை திருமணம் செய்யலாமா?

🌟 செவ்வாய் தோஷம் இருப்பவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவரை திருமணம் செய்து கொள்வது நன்மை அளிக்கும்.



Share this valuable content with your friends


Tags

எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புத்துணர்ச்சி உண்டாகும் வார ராசிபலன்கள் (10-01-2022 - 16-01-2022) PDF வடிவில்...!! கோவில் கும்பாபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? சனியும் இணைந்துள்ளன. இதற்கு என்ன பலன்? புதன் சேர்ந்திருந்தால் என்ன பலன்? ஏப்ரல் 07 Weekly rasipalan in pdf format டிசம்பர் 08 24.11.2018 Rasipalan in PDF Format !! kanavu ஜுலை 03 12ல் சனி இருத்தால் என்ன பலன்? மாவிலைகளை வீட்டு வாசலில் எப்போதும் கட்டலாமா? பசுமையான வாழையிலையை கனவில் கண்டால் என்ன பலன்? இன்றைய தினப்பலன்கள் சபரிமலை படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும்! daily rasipalan11.02.2020 in pdf format சந்தனம் விற்கும் கடையை கனவில் கண்டால் என்ன பலன்? காகம் துரத்துவது போல் கனவு கண்டால் என பலன்? இறப்பது போல் கனவு கண்டால்