No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




லக்னத்திற்கும், ராசிக்கும் உள்ள வேறுபாடு என்ன?.

Apr 20, 2020   Ananthi   340    ஜோதிடர் பதில்கள் 

1. 11ம் இடத்தில் சனி, சூரியன், கேது மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் வெற்றி பெறக்கூடியவர்கள்.

🌟 செல்வாக்கு உடையவர்கள்.

🌟 ரகசியமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. மகனின் ஜாதக அமைப்பு தந்தைக்கு உதவுமா?

🌟 மகனின் ஜாதக அமைப்பு தந்தைக்கு உதவும்.

🌟 முழுமையான பலன்கள் என்பது தந்தையின் ஜாதகப்படி செயல்படும்.

🌟 குறைந்தபட்ச அளவே பிள்ளைகளின் ஜாதகம் தந்தைக்கு உதவியாக இருக்கும்.

3. கும்ப ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 இவர்களுடைய எண்ணங்களை அறிந்து கொள்வது மிகவும் கடினம்.

🌟 அமைதியான குணம் உடையவர்கள்.

🌟 நீர்நிலைகளுக்கு விரும்பி செல்லக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மிதுன ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 இருவிதமான சிந்தனைகளை உடையவர்கள்.

🌟 வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டே இருக்கும்.

🌟 சுயநலவாதியாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்திற்கும், ராசிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

🌟 லக்னம் என்பது உயிர் போன்றது. ராசி என்பது உடல் போன்றதாகும்.



Share this valuable content with your friends


Tags

சோலி உருட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மிதுன லக்னம் உடைய பெண்ணுக்கும் நாய்கள் துரத்தி வந்து கடிப்பது போல் கனவு கண்டால் வலது கை பாபாங்குசா ஏகாதசி !! அஷ்டமி விரதம் weekly rasipalan அனுஷம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? மகேந்திர பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்யலாமா? நிர்வாகத்திறமை உடையவர்கள். jothi சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் தேய்பிறையில் இடம் பத்திர பதிவு செய்யலாமா? கட்டிட அமைப்புகள் உப்பை வீடு நிறைய நிரப்பி வைத்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 11.11.2019 Rasipalan in pdf format!! விருச்சக லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? கரோலஸ் லின்னேயஸ் பழைய வீடு இடிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மார்கழி மாதத்தில் திருப்பதி