No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புயல் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?.

Apr 16, 2020   Ananthi   3864    கனவு பலன்கள் 

1. அருவியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 அருவியை கனவில் கண்டால் மனதிற்கு பிடித்த நபர்களை விரைவில் சந்திப்பீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

2. குழியில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழியில் விழுவது போல் கனவு கண்டால் தேவையற்ற செயல்களின் மூலம் இன்னல்கள் நேரிடும் என்பதைக் குறிக்கின்றது.

3. புயல் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புயல் வருவது போல் கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் பல தடைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. தண்ணீர் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தண்ணீர் கேட்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத உதவி கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. அம்மனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 அம்மனை கனவில் கண்டால் எடுத்த செயலில் வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. காவல் அதிகாரிகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 காவல் அதிகாரிகளை கனவில் கண்டால் விருப்பமில்லாத செயல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends