No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ரஜ்ஜூப்பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா?.

Apr 16, 2020   Ananthi   363    ஜோதிடர் பதில்கள் 

1. 2ல் ராகு இருந்தால் தோஷமா?

🌟 2ல் ராகு இருந்தால் தோஷமாகும்.

2. தேய்பிறையில் குழந்தை பிறக்கலாமா?

🌟 தேய்பிறையில் குழந்தை பிறக்கலாம்.

3. வீட்டில் நெல்லிக்காய் மரம் வளர்க்கலாமா?

🌟 வீட்டில் நெல்லிக்காய் மரம் வளர்க்கலாம்.

4. ரஜ்ஜூப்பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்யலாம்.

5. மகரத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 எப்போதும் தங்களை உயர்வாக எண்ணக்கூடியவர்கள்.

🌟 வீண் செலவுகளை செய்பவர்கள்.

🌟 காது சம்பந்தமான பிரச்சனைகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. லக்னத்தில் குரு, சுக்கிரன், சந்திரன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 அழகான தோற்றம் உடையவர்கள்.

🌟 சிந்தனை திறன் கொண்டவர்கள்.

🌟 இறை நம்பிக்கை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்கள் ஆகும்.

7. துலாம் ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 உணவுப்பிரியர்கள்.

🌟 கலைகளில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 கடமையுணர்வு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்கள் ஆகும்.



Share this valuable content with your friends