No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அனுப்புவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Apr 16, 2020   Ananthi   2762    கனவு பலன்கள் 

1. கணவன் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கணவன் இறப்பது போல் கனவு கண்டால் இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. நிறைமாத கர்ப்பிணியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நிறைமாத கர்ப்பிணியை கனவில் கண்டால் தொழில் சார்ந்த புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும் என்பதைக் குறிக்கின்றது.

3. சிறைச்சாலையில் இருந்து வெளியே வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சிறைச்சாலையில் இருந்து வெளியே வருவது போல் கனவு கண்டால் உடைமைகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அனுப்புவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அனுப்புவது போல் கனவு கண்டால் சுப விரயங்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

5. இறந்த மீனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறந்த மீனை கனவில் கண்டால் எதிர்ப்புகளின் மூலம் காரியத்தடைகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

6. சிங்கம் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சிங்கம் துரத்துவது போல் கனவு கண்டால் பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends