No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குளிகை நேரத்தில் சுபகாரியங்கள் செய்யலாமா?.

Apr 16, 2020   Ananthi   355    ஜோதிடர் பதில்கள் 

1. குளிகை நேரத்தில் சுபகாரியங்கள் செய்யலாமா?

🌟 குளிகை நேரத்தில் சுபகாரியங்கள் செய்யலாம்.

2. லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வியில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

🌟 தைரியமானவர்கள்.

🌟 அமைதியான நடவடிக்கைகள் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 9ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 பூர்வீக சொத்துக்களில் பிரச்சனை உண்டாகும்.

🌟 சாஸ்திரங்களில் ஞானம் உடையவர்கள்.

🌟 பொருட்சேர்க்கை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்திற்கு 3ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 புகழ் உடையவர்கள்.

🌟 தனித்தன்மை வாய்ந்தவர்கள்.

🌟 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 நகைச்சுவையாக பேசி காரியத்தை முடிப்பதில் வல்லவர்கள்.

🌟 சுறுசுறுப்பான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 பொறுப்புணர்ச்சி கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 8ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 எதிர்பாராத தனச்சேர்க்கை உண்டாகும்.

🌟 நீண்ட ஆயுளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

black வாஸ்துவும் - தெற்கு பகுதியின் நன்மைகளும்...!! function நாகேஷ் பீரோவை எதிரெதிரே வைக்கலாமா? 01.10.2018 - 07.10.2018 ராசிபலன்கள் மூலம் தனுசு ராசி உடையவர்களும் திருமணம் செய்து கொள்ளலாமா? meenam daily horoscope 04.02.2020 in pdf format 15.11.2018 Rasipalan in PDF Format !! விருச்சகம் ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? பெண் இருவரும் ஒரே ராசியாக இருந்தால் திருமணம் செய்யலாமா? பூஜையறையில் சாமி படங்கள் வடக்கு கிழக்கு முகமாக வருவது மட்டுமே சிறப்பு தீமைகளும் நவகிரகங்களை சுற்றி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிள்ளையார் கோவிலில் நின்று கும்பிடும்போது சாமியின் கழுத்தில் உள்ள மாலை கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதிய வீடு காதலர்களை பிரித்து மற்றவருக்கு திருமணம் செய்து வைப்பவர்களுக்கு எந்த பாவங்களின் வகைக்கு உள்ளாவார்கள்? செவ்வாய் தோஷம் உள்ளவர்கள்