வெள்ளி பாத்திரங்களை கனவில் கண்டால் என்ன பலன்?.
Apr 15, 2020 Ananthi 1990 கனவு பலன்கள்
1. பிணங்களை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 பிணங்களை கனவில் கண்டால் செய்தொழிலில் முன்னேற்றமான சூழலால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
2. மாம்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 மாம்பழத்தை கனவில் கண்டால் புதியவர்களின் வருகையால் மேன்மையான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
3. வெள்ளி பாத்திரங்களை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 வெள்ளி பாத்திரங்களை கனவில் கண்டால் நீண்ட நாட்களாக நினைத்த சுபச்செயல்கள் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.
4. பூரானை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 பூரானை கனவில் கண்டால் எதிரிகளால் துன்பங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
5. பல்லியை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 பல்லியை கனவில் கண்டால் மேன்மையான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
6. மீன்களை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 மீன்களை கனவில் கண்டால் செய்யும் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.
7. சிவலிங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 சிவலிங்கத்தை கனவில் கண்டால் ஆன்மிகம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
8. கரடியை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 கரடியை கனவில் கண்டால் திட்டமிட்ட செயல்களில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.