No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மனைவியின் மாதவிலக்கு காலங்களில் கணவன் கோவிலுக்கு செல்லலாமா?

Apr 15, 2020   Ananthi   403    ஜோதிடர் பதில்கள் 

1. பெண்ணின் வலது கை நடு விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 விருப்பத்திற்கு ஏற்றவாறு தனது வாழ்க்கையை மாற்றி அமைத்து கொள்ளக்கூடியவர்கள்.

🌟 எதிலும் சிந்தித்து செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கடமை உணர்வு உடையவர்கள்.

🌟 கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்.

🌟 தெளிவான சிந்தனை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. கும்ப ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பல திறமைகளை கொண்டவர்கள்.

🌟 எதையும் ஆழ்ந்து செய்யக்கூடியவர்கள்.

🌟 இவர்களின் செயல்பாடுகளை புரிந்துக்கொள்வது சற்று கடினம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மனைவியின் மாதவிலக்கு காலங்களில் கணவன் கோவிலுக்கு செல்லலாமா?

🌟 மனைவியின் மாதவிலக்கு காலங்களில் கணவன் கோவிலுக்கு செல்லலாம்.

5. 11ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 செல்வாக்கு உடையவர்கள்.

🌟 தொழிலின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 பேச்சுவன்மை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

தீபம் திசை அமாவாசை அன்று குழந்தைக்கு பெயர் வைக்கலாமா? நல்ல மனையை தேர்வு செய்வது எப்படி? ரிஷபத்தில் குரு இருந்தால் என்ன பலன்? மகம் நட்சத்திரம் உள்ள பெண்ணும் எந்த ஒரு நிலையும் இல்லாத நிலையை அடைய என்ன செய்ய வேண்டும்? HOme பல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கார்த்திகை உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் மகன் ஒரே மாதத்தில் பிறக்கலாமா? கன்னி ராசி சனியும் சேர்ந்திருந்தால் என்ன பலன்? வீட்டு மனைக்கு பூமி பூஜை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? chlid மாதம் ship Today rasipalan - 08.07.2018 திருமண தம்பதியினரின் புகைப்படத்தை வீட்டில் எந்த திசையை பார்த்து வைக்க வேண்டும்?