No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஜாதகத்தில் ஏழாம் பொருத்தம் என்பது யாரைக் குறிக்கும்?.

Apr 15, 2020   Ananthi   286    ஜோதிடர் பதில்கள் 

1. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 நிதானமான பேச்சுக்களை உடையவர்கள்.

🌟 தர்ம சிந்தனை உள்ளவர்கள்.

🌟 எதிர்கால திட்டங்களில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. கரிநாளில் போர் போடலாமா?

🌟 கரிநாளில் தவிர்த்து மற்ற சுப தினங்களில் போர் போடலாம்.

3. 8ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 நிலையற்ற கருத்துக்களை உடையவர்கள்.

🌟 செல்வாக்கு கொண்டவர்கள்.

🌟 ஏற்ற, இறக்கமான சூழலுடன் வாழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 2ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல பேச்சாற்றல் உடையவர்கள்.

🌟 வசதி வாய்ப்பு மற்றும் நல்ல கண்பார்வை கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ஜாதகத்தில் ஏழாம் பொருத்தம் என்பது யாரைக் குறிக்கும்?

🌟 ஆணின் ஜாதகத்தில் ஏழாம் பொருத்தம் என்பது மனைவியைக் குறிக்கிறது.

🌟 பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் பொருத்தம் என்பது கணவனைக் குறிக்கிறது.

6. 7ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 பொருள் சேர்க்கும் திறமை உடையவர்கள்.

🌟 எதிர்பாராத அதிர்ஷ்டம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends