No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அக்னி நட்சத்திரக் காலத்தில் பெண் பார்க்க செல்லலாமா?

Apr 13, 2020   Ananthi   313    ஜோதிடர் பதில்கள் 

1. கரிநாளில் குழந்தை பிறக்கலாமா?

🌟 கரிநாளில் குழந்தை பிறக்கலாம்.

2. கண்ணாடியை எந்த திசையில் மாட்ட வேண்டும்?

🌟 கண்ணாடியை வீட்டில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் மாட்ட வேண்டும்.

3. சகடை யோகம் என்றால் என்ன?

🌟 குரு நின்ற ராசிக்கு 6, 8 மற்றும் 12வது ராசிகளில் சந்திரன் நின்றால் உண்டாவது சகடை யோகம் ஆகும்.

4. 11ல் மாந்தி இருந்தால் என்ன பலன்?

🌟 உறவினர்களால் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 இசைத்துறையில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 2ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 பேசிக்கொண்டே இருக்கக்கூடியவர்கள்.

🌟 எதிலும் குறைந்த அளவு ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 குறுகிய எண்ணம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. அக்னி நட்சத்திரக் காலத்தில் பெண் பார்க்க செல்லலாமா?

🌟 அக்னி நட்சத்திரக் காலத்தில் பெண் பார்க்க செல்லலாம்.



Share this valuable content with your friends


Tags

அமாவாசையில் திருமணம் செய்யலாமா? மார்கழி மாதத்தில் பெண் பார்க்க செல்லலாமா? கோவிலின் நிழல் வீட்டின் மேல் விழுந்தால் என்ன செய்வது? தினசரி ராசிபலன்கள் (17.06.2020) ranganadhan names உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம் 4. நான் ரிஷப லக்னம். 12ல் சனி இருந்தால் என்ன பலன்? உலக தந்தையர் தினம் மன உறுதி உடையவர்கள் இவர்கள் தான் கரிநாள் அன்று சீர்வரிசை கொடுக்கலாமா? நாய் இறந்துப்போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? rasipalan 03.04.2020 in pdf format வார ராசிபலன் (06.07.2020 -12.07.2020) PDF வடிவில் kuli அகத்திக்கீரையை கனவில் கண்டால் என்ன பலன்? இறந்த மனிதரை கனவில் கண்டால் என்ன பலன்? விக்ரமாதித்தன் உலக மூங்கில் தினம் மடத்தை கனவில் கண்டால்