No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீமந்தம் 9ஆம் மாதத்தில் செய்யலாமா?

Apr 13, 2020   Ananthi   316    ஜோதிடர் பதில்கள் 

1. சீமந்தம் 9ஆம் மாதத்தில் செய்யலாமா?

🌟 சீமந்தம் 9ஆம் மாதத்தில் செய்யலாம்.

2. 7ல் செவ்வாய் இருந்தால் திருமணம் காலதாமதம் ஆகுமா?

🌟 நடைபெறும் திசா புத்தியை பொறுத்து 7ல் செவ்வாய் இருந்தால் திருமணம் காலதாமதம் ஆகும்.

3. சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 முன்கோபம் கொண்டவர்கள்.

🌟 தியாக மனப்பான்மை உடையவர்கள்.

🌟 எதிலும் விரைவாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சம வயதுடைய ஆண், பெண் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 கணவன், மனைவி இடையே வயது வித்தியாசம் இருப்பது நன்று.

5. 5ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல அறிவாற்றல் உடையவர்கள்.

🌟 பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 பெரியோர்களின் ஆசி கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

விநாயகர் பூஜை கேது திசையில் திருமணம் செய்யலாமா? குரு சேர்ந்திருந்தால் என்ன பலன்? அமாவாசையில் திருஷ்டி கழிக்கலாமா? கிணற்றில் தண்ணீர் ஊற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பசுமையான காட்டில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?\ ஊருக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? மயிலை வேட்டையாடுவது போல் கனவு கோவில்களை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்? இந்த கிரகங்களுடன்... சந்திரன் சேர்ந்தால்.. லாபம் அடைவார்கள்..! சுக்கிரன் 9ல் இருந்தால் என்ன பலன்? வெல்லம் வாங்குவது போல் கனவு கண்டால் சதுர்த்தி விரதம் பன்றிகளை கனவில் கண்டால் என்ன பலன்? விஷ பூச்சிகளை கனவில் கண்டால் என்ன பலன்? சதுர்த்தி திதியில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள் என்ன? menam பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (16.03.2020) பாம்பு தாலி எடுத்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்