No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குளிகை நேரத்தில் காதுகுத்து வைக்கலாமா?.

Apr 13, 2020   Ananthi   359    ஜோதிடர் பதில்கள் 

1. நிருதி மூலையில் பள்ளம் இருக்கலாமா?

🌟 நிருதி மூலையில் பள்ளம் இருப்பது நல்லது அல்ல.

2. விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கல்வியில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 செயல்பாடுகளில் வேகம் உடையவர்கள்.

🌟 தன்மானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. தலையில் பல்லி விழுந்தால் என்ன பலன்?

🌟 மற்றவர்களின் குறைகளை கூறுவதை தவிர்க்க வேண்டும்.

4. 8ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 தனச்சேர்க்கை உடையவர்கள்.

🌟 சந்தேக எண்ணம் கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களை எளிதில் நம்பக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ராசியில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 எதையும் தைரியமாக பேசும் குணம் கொண்டவர்கள்.

🌟 சிக்கனமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. குளிகை நேரத்தில் காதுகுத்து வைக்கலாமா?

🌟 குளிகை நேரத்தில் காதுகுத்து வைக்கலாம்.

7. 9ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 பேச்சுக்களால் அனைவரையும் கவரக்கூடியவர்கள்.

🌟 அமைதியான குணநலன்களை உடையவர்கள்.

🌟 பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends