No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




உடன்பிறப்புகளால் அடிக்கடி மனஸ்தாபங்கள் ஏற்படுகிறதா? _ இதுதான் காரணம்

Aug 17, 2018   Ananthi   530    ஜோதிடர் பதில்கள் 

1. 5-ல் சூரியனும், சனியும் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 தனது பெயரை தானே கெடுத்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 நல்ல திறமையும், முன்னேற்றமும் உடையவர்கள்.

🌟 ஆயுள் பலம் உடையவர்கள்.

🌟 அனைவரிடமும் எளிமையாக பழகக்கூடியவர்கள்.

3. ராகு திசையில் சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சனி பகவான் பலம் கொண்ட நிலையில் இருந்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும்.

🌟 வாழ்க்கையில் மேன்மையான சூழல் உண்டாகும்.

🌟 வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான சூழல் உண்டாகும்.

🌟 எதிலும், எங்கும் துணிந்து செயல்படக்கூடிய ஆற்றல் உடையவர்கள்.

4. 8ல் கேதுவும், செவ்வாயும் இருந்தால் என்ன பலன்?

🌟 உடன்பிறப்புகளால் அடிக்கடி மனஸ்தாபங்கள் உண்டாகும்.

🌟 புதுப்புது பிரச்சனைகளை தானே ஏற்படுத்திக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 நிதானமற்ற செயல்களால் சங்கடங்கள் உண்டாகும்.

🌟 நிறைவான பக்தியும் அது தொடர்பான பயணங்களும் மேற்கொள்பவர்கள்.

5. சிம்ம ராசி, மகம் நட்சத்திரம், கும்ப லக்னம் எந்த வகையான மோதிரம் அணியலாம்?

🌟 கும்ப லக்னக்காரர்கள் நீலக்கல் பதித்த மோதிரம் அணியலாம்.

🌟 ராசிக்கல் மோதிரம் அணியும் போது நன்கு ஆலோசனை பெற்று அதன் பின்பு அணிய வேண்டும்.

6. ஒருவருடைய லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 லக்னத்தில் ராகு இருந்தால் செல்வ வளம் உடையவர்கள்.

🌟 புரிந்து கொள்வதற்கு கடினமானவர்கள்.

🌟 நிதானமின்றி எதையும் செய்யக்கூடியவர்கள்.

🌟 முன்கோபம் உடையவர்கள்.


Share this valuable content with your friends


Tags

imnporant days in history ஆன்மிகம் என்பது உண்மையா? today rasipalan 01.03.2020 in pdf format விண்வெளி வீரர்கள் தினம் மாத ராசிப்பலன்கள் வெள்ளிக்கிழமையில் முடி வெட்டலாமா? கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடியவர்கள் . கன்றுக்குட்டி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 16.12.2020 Rasipalan in PDF Format!! buy மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டக்கூடியவர்கள் இவர்களே! poorattaathi 27.11.2019 Rasipalan in pdf format!! Blood தெய்வங்களுக்கு ஏற்ற தீப வழிபாடுகள் மொரார்ஜி தேசாய் அலகு குத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிம்ம ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? அம்ச கட்டம் என்றால் என்ன? தட்டுக்கள் நிறைய மாமிசம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?