No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மீன்களை கனவில் கண்டால் என்ன பலன்?

Aug 17, 2018   Ananthi   2476    கனவு பலன்கள் 

1. வேப்பமரம் தீப்பற்றி எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வேப்பமரம் தீப்பற்றி எரிவது போல் கனவு காண்பது நெருங்கிய உறவினர்களின் வீட்டில் பெண்கள் இருந்தால் அவர்கள் பருவம் அடையப்போகிறார்கள் என்பதைக் குறிக்கிறது.

2. மீன்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மீன்களை கனவில் காண்பது இன்னல்கள் நீங்கும் என்பதைக் குறிக்கிறது.

3. பன்றி கடிப்பது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 பன்றி கடிப்பது போல் கனவு கண்டால் நெருங்கிய நபர்களால் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும்.

4. கறி விருந்தை உறவினர்களுக்கு பரிமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கறி விருந்தை உறவினர்களுக்கு பரிமாறுவது போல் கனவு கண்டால் சுபச் செய்திகளால் மகழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

🌟 மனதில் தைரியம் அதிகரிக்கும்.

🌟 கற்பனை வளம் மேம்படும்.

🌟 வெளிநாட்டு பயணங்களில் அனுகூலமான சூழல் அமையும்.

🌟 உறவினர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும்.

5. மூவர் அகால மரணம் அடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உங்களை வருத்திக் கொண்டிருந்த பிரச்சனைகள் கூடிய விரைவில் அகலும்.



Share this valuable content with your friends


Tags

நெப்போலியன் போனபார்ட் எதிலும் அலர்ட்டாக இருப்பவர்கள்... யார் இவர்கள்?... பிறப்பெடுத்த எந்த நேரத்தில் கனவு கண்டால் நிறைவேறும்? திங்கட்கிழமை ராசி பலன்கள் எருமையை கனவில் கண்டால் நல்லதா? வெள்ளிக்கிழமை நாட்களில் பிறருக்கு பணம் மற்றும் பொருட்களை கைமாற்றாக கொடுக்கலாமா? தனக்கு உரிய ருத்ராட்சத்தை கண்டுபிடிப்பது எப்படி?< இஸ்ரேல்-லெபனான் போர் எமகண்ட நேரத்தில் நல்ல செயல்கள் செய்யலாமா? செவ்வாய் தோஷம் வாரராசிபலன்கள் நாரதர் 10th time table சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் 07.06.2019 Rasipalan in pdf format!! HOme வௌவாலை கனவில் கண்டால் என்ன பலன்? திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கிரிவலம்! குரங்கு கடிக்க வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?